Sunday, August 23, 2015

நான் ஏன் இந்து மதத்தை தழுவினேன் விவரிக்கிறார் அமெரிக்க பெண்மனி ராபர்ட் ஜுலியஸ்!!!




என்னை முற்றிலும் வியப்பில் ஆழ்த்தியது இந்து மதத்தினரின் வழிபாடும், பக்தியும்! என்னை அறியாமல் என் கால்கள் இந்துக் கோவிலை நோக்கி சென்றது அங்கே நான் கண்டதும் உணர்ந்ததும் ஓர் அற்புதமான உன்னத நெறியான இந்து மதத்தின் பெருமைகளை, நான் இந்து மதக் கொள்கைகளையும் அதனின் வரலாறுகளையும் படித்தும் கேட்டும் உணர்ந்து பெருமிதம் அடைந்தேன். இன்றைய இயந்திர வாழ்க்கையில் குடும்ப உறவு அற்று போன உலகில் குடும்ப வாழ்க்கை முறையை மிக கச்சிதமாக விபரித்து முழுமையான வாழ்க்கைக்கு இது அடித்தளமிடுகிறது.
இந்து மதம் என்னை ஏன் வென்றது!
1. அகிம்சை / அறநெறி!
2. சைவம் ( Vegetarianism)!
3. சமாதானம் ( Pacifism)!
4. பெண்களை கடவுளாக பாவித்தல்!
5. பெண்ணுரிமை!
6. குடும்ப வாழ்க்கை முறை!
7. அறிவியல் கலந்த ஆண்மீகம்!
8. பக்தி முறைகள்!
9. சகோதரத்துவம்!
10. மத சுதந்திரம்!
இப்படி பட்டியல் நீண்டு கொண்டே .........
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு குடும்பம் என்றால் என்ன? அதன் மதிப்பு என்ன?
வயதில் மூத்த நபர்களை எவ்வாறு மதித்து நடப்பது! ஏன்?
தியாகம் என்றால் என்ன? ஏன் தியாகம் செய்ய வேண்டும்! அதன் பயன் என்ன!
என வாழ்க்கைத் தத்துவங்களையும், கோட்பாடுகளையும் அருமையாக விளக்குகிறது.
ஆனால் இது எதுவுமே கிறிஸ்தவ மதத்தில் விளக்கப்படவே இல்லையே!!
இந்து மதம் என்பது மதம் அல்ல! இது வாழ்க்கை முறை என நான் அறிந்து என் பயணத்தை இந்துவாக தொடர்கின்றேன்!!!
ஹரிஓம்!!! 

No comments:

Post a Comment