Thursday, August 13, 2015

இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா?

ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்! என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் இருப்பது மேலான வாழ் க்கை. ஆனால் ஜாதிகளும் பிரிவு களும் இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிற தா? கொஞ்சம் சமூகத்தைச் சுற்றிப் பார் த்தால் பல விஷயங்களைப் புரிந்து கொ ள்ள முடிகிறது. சுற்றிப் பார்ப்போம் வாருங்கள்!
இந்துக்களிடம் தான் பல பிரிவுகள் இரு க்கின்றன என்றும் மற்றவர் கள் எல்லோரும் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையில் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்க ளும் திரைப்படங்களும் தொடர்ந்து பரப்பி தவறான செய்திகளை வருகின்றன. உண்மையில் கிறிஸ்த்துவம் மற்றும் இஸ்லாம் மதங் களிலும் பல்வேறு பிரிவுகள் இருக் கின்றன•
முதலில் கிறித்துவ மதத்தில் எத்த‍னை பிரிவுகள் இருக்கின்றன என்பதை பார்ப்போம்.
ஒரே கிறிஸ்து ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்ல‍ப்படும் கிறி ஸ்துவ மதத்தில் . . .
லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நிழைய மாட்டார்கள்.
இந்த இருபிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் நுழையமாட்டார்க ள்.
இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.
இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.
இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சு க்குள் நுழைவதில்லை.
இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ் சர்சுக் குள் நுழையமாட்டார்கள்.
இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள் நிழையாமாட்டார்கள்.
இப்படி கிறிஸ்தவர்களில் 146 பிரிவினர்கள் கேரளாவில் மட்டுமே இருக்கிறார்கள் என்கிறது அந்த தகவல்.
தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நாடார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், வன்னியர் கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய பிரி வினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள். இப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பதும் நடக்கிறது.
அவ்வளவு ஏன், மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக்கொள்வதில்லை. ஏசுவைக்கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதா வைக் கும்பிடுவதில்லை. இரண்டுமே கிறிஸ்தவத்தின் கடவுள் என் றாலும் இவ்விரண்டு பிரிவினரும் ஏசுவயும் மாதாவையும் பரஸ் பரம் சாத்தான்களை ஏசுவதைப் போல ஏசுவார்கள்.
**
அடுத்த‍தாக இஸ்லாம் மதத்தில் எத்த‍னை பிரிவுகள் இருக்கின்றன என்பதை பார்ப்போம்.
ஏகத்துவம் என்ற பெயரைக் கொண்டு, ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறும் இஸ்லாத்தில் . . .
Among Muslims, Shia and Sunni kill each other in all the Muslim countries.
ஷியா முஸ்லீம் சுன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்ல மாட்டார்.
இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்ல மாட்டா ர்கள்.
இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குச் செல்லமாட்டார்கள்
இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டா ர்கள்.
இப்படி முஸ்லீகளிலேயே 13 பிரிவுகள் இருக்கின்றன.
இது மட்டுமா முஸ்லீம்களின் வேறுபல பிரிவினரையும் பார்க்க லாம். (ஆங்கிலத்தில்)
1. Ansari
2. Arain
3. Awan
4. Bohra
5. Dawoodi Bohra
6. Dekkani
7. Dudekula
8. Ehle-Hadith
9. Hanabali
10. Hanafi
11.I smaili
12. Khoja
13. Labbai
14. Lebbai
15. Lodhi
16. Malik
17. Mapila
18. Maraicar
19. Memon
20. Mugal
21. Mughal
22. Pathan
23. Quresh
24. Qureshi
25. Rajput
26. Rowther
27. Salafi
28. Shafi
29. Sheikh
30. Shia
31. Siddiqui
32. Sunni Hanafi
33. Sunni Malik
34. Sunni Shafi
35. Syed
அனுமார்வால் பொன்று நீண்டிருக்கும் இத்தனை ஜாதிகளைக் கொண்ட முஸ்லீம்கள் வேறு ஜாதிகளில் பெண் கொடுக்கவோ எடு க்கவோ மாட்டார்கள். அதிலும் மரைக்காயர் மற்றும் லெப்பைகள் போன்றோர் அரபு முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வர். இவர்களை ப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஜாதிகளும் அதில் மேல் கீழ் என்று பிரிவுகளும் முஸ்லீம்களிலும் உண்டு. பட்டாணி முஸ்லீம் பெண்மணியை நாசுவன் ஜாதி ஆணு க்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.
ஆனால் இவர்கள்வெளியே சொல்லிக்கொள்வதோ ஒரே இறைவ ன், ஒரே மதம், ஒன்றான மக்கள் என்றுதான்.என்ன சொல்ல (படித்ததில் பிடித்தது)

No comments:

Post a Comment