1)ஞாயிறு-நோய் நீங்கும்
2)திங்கள்-துயரம் போகும்
3)செவ்வாய்-துன்பம் நீங்கி அழகு உண்டாகும்
4)புதன்,வியாழன்-பில்லி சூன்யம் வைப்பு அகலும்
5)வெள்ளி,சனி-தீர்க்காயுசும்,பொருளும் ஏற்படும் .
2)திங்கள்-துயரம் போகும்
3)செவ்வாய்-துன்பம் நீங்கி அழகு உண்டாகும்
4)புதன்,வியாழன்-பில்லி சூன்யம் வைப்பு அகலும்
5)வெள்ளி,சனி-தீர்க்காயுசும்,பொருளும் ஏற்படும் .
கருடனைத் தரிசிக்கும் பொழுது கை கூப்பலாகாது.வலதுகை மோதிர விரலால் இரு கன்னங்களையும் மூ ன்று முறைகள் தொட்டு கிருஷ்ணா,கிருஷ்ணா,கிருஷ்ணா என்று கூ றி வணங்குதல் வேண்டும்.
ஒரு வைணவர் எனக்கு சொன்னது .....
No comments:
Post a Comment