கணவன் - செல்லம் எந்திரிடா... நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...
மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல... அதுக்குள்ள வந்துட்டாங்களா...??
வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல,
இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றதுக்குள்ள என் உசுரு போயிடும்...!!
இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றதுக்குள்ள என் உசுரு போயிடும்...!!
கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு... நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...!!
மனைவி - போனா போவட்டும்... அப்படியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்...!!
(ஐந்து நிடங்கள் கழித்து )
கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...!!
மனைவி - ஐயா, ஜாலி...!!
கணவன் - போறப்ப,,, அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...!! wink emoticon wink emoticon
மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்) வந்தது என்னோட அப்பா அம்மாவா...??
கணவன் - (மனசுக்குள் சிரி்த்துக் கொண்டே)
ஆமான்டி... உனக்கு வந்தா ரத்தம்... எனக்கு வந்தா தக்காளி சட்னியா...?? போடி...!! frown emoticon smile emoticon wink emoticon
No comments:
Post a Comment